TNPSC – Assistant Director மற்றும்
Assistant Superintendent சான்றிதழ் சரிபார்ப்பு தேதி
2021
TNPSC மூலமாக
தமிழக தொழில் மற்றும்
வணிகத்துறையில் Assistant Director
(Technical) மற்றும் Assistant Superintendent (Chemical
Wing) ஆகிய பணிகளுக்கு கடந்த
09.01.2021 மற்றும் 10.01.2021 ஆகிய
தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆனது தற்போது
நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் அனைத்தும்
வரும் 22.03.2021 முதல்
30.03.2021 அன்று வரை நடவுபெற
இருக்கிறது.
தெரிவு
செய்யப்பட்டவர்கள் அரசு
கேபிள் நிறுவனம் நடத்தும்
இ–சேவை மையங்களின் வாயிலாக தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
Notification: Click
Here