விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்
TNPSC ல் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் பணியிடங்கள்
TNPSC Recruitment 2022 – Apply here for இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் Posts – 15 Vacancies – Last Date: 14.10.2022
TNPSC .லிருந்து காலியாக
உள்ள இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 14.10.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
பணியின் பெயர்:
மொத்த பணியிடங்கள்: 15
- கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை: 14
- பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தக துறை : 1
தகுதி:
ஊதியம்:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக் கட்டணம்:
- ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
எழுத்துத் தேர்வு நடைபெறு நாள்: 28.01.2023
Notification for TNPSC 2022: Download Here
Apply: Click Here