TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு பதிவு செய்யவும் Dr APJ Free Coaching Centre
டாக்டர் ஏபிஜே இலவச பயிற்சி மையத்தில் குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற்று வெற்றி பெற்றவர்கள் குரூப் 2 முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வுக்கான இலவச பயிற்சியை பெற விரும்புபவர்கள் இந்த கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
குரூப் 2 மெயின்ஸ் இலவச பயிற்சி தேர்வுகளுக்கான பட்டியல் இன்று வெளியிடப்படும்.
Register Here: Click Here
TNPSC Group 2, 2A Mains Syllabus PDF: Download PDF