TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு. தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் உதவி ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கு கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்து இன்று மாலை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow