TNDTE Diploma Result 2021
கொரோனா
நோய் தொற்று காரணமாக,
பல்வேறு தேர்வு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வானது ஆன்லைன்
மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதே
போல் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெற்ற
ஆன்லைன் தேர்வுக்கான முதலாம்,
மூன்றாம், ஐந்தாம், ஏழாம்
பருவம் பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது
அதிகாரப்பூர்வ இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNDTE
Result 2021:
Click Here