TAMIL MIXER EDUCATION.ன்
TN TRB செய்திகள்
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு
முடிவுகள்
வெளியீடு
தமிழ்நாடு
ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
ஆனது பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை
நடத்தி உள்ளது. தற்போது
அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகளை Download செய்வது எப்படி?
- அதிகாரபூர்வ தளத்திற்குள் செல்ல வேண்டும்.
- Direct Recruitment of Lecturers
(Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year
2017-18 – RELEASE OF PROVISIONAL SELECTION LIST என்பதை Click
செய்ய வேண்டும். - பின் தோன்றும்
புதிய திரையில் Click here for
Provisional Selection List என்பதை Click
செய்ய வேண்டும். - தேர்வு முடிவுகள்
திரையில் தோன்றும். - download செய்துகொள்ளவும்.
TN TRB Polytechnic Lecturer Result 2022: Click Here
Result Notice: Click Here
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here