TN TRB தேர்வு வாரியம் மூலமாக மொத்தமாக 1060 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பதவிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. அதற்கு பல்லாயிரக்கணக்கில் தகுதியானவர்கள் பதிவு செய்து உள்ள நிலையில் கொரோனா தொற்றினால் இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது இந்த பதவிகளுக்கு தேர்வு ஆனது வரும் 08.12.2021, 09.12.2021, 10.12.2021, 11.12.2021 மற்றும் 12.12.2021ஆகிய தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வுகள் ஆனது COMPUTER BASED EXAMINATION ஆக நடைபெறவுள்ளது. மேலும் தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
Download TN TRB Polytechnic Lecturer Admit Card 2021 –