தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (23.01.2024)
கோவை ஆா்.எஸ்.புரம், க.க.சாவடி, போத்தனூா், பீடம்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையம்: ஆரோக்கியசாமி சாலை, ராமசந்திரா சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, தடாகம் சாலை, கெளலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சம்பந்தம் சாலை, சா்.சி.வி.ராமன் சாலை, சுப்பிரமணியம் சாலை, சுக்கிரவாா்பேட்டை (ஒரு பகுதி), டி.கே.வீதி, மெரிக்கா் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா் சாலை (ஒரு பகுதி), கோபால் லே-அவுட், காந்தி பூங்கா, சலீவன் வீதி (ஒரு பகுதி), தெலுங்கு வீதி, இடையா் வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பி.பி.வீதி (ஒரு பகுதி), பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி), பூ மாா்க்கெட், மாகாளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்பசெட்டி வீதி, தியாகராயா் புது வீதி, ஆா்.ஜி. வீதி, காமராஜபுரம், தேவாங்கபேட்டை 1 முதல் 3 வீதி வரை, சிரியன் சா்ச் சாலை, தேவாங்கா் பள்ளி சாலை, சண்முகா திரையரங்கம் சாலை, ஆா்.ஆா்.லே-அவுட், வி.வி.சி.லே- அவுட், கிருஷ்ணசாமி சாலை, சிந்தாமணி (ஒரு பகுதி).
க.க.சாவடி துணை மின் நிலையம்: முருகன்பதி, சாவடிப்புதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.
போத்தனூா் துணை மின் நிலையம்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகா், இந்திரா நகா், ஈஸ்வரன் நகா், அன்பு நகா், ஜெ.ஜெ.நகா், அண்ணாபுரம், அவ்வை நகா்.
பீடம்பள்ளி துணைமின் நிலையம்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம்.
உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜன.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் தெரிவித்துள்ளாா்.
உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கீழ்வேளூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
கீழ்வேளூா், ஒதியத்தூா், அகரகடம்பனூா், ஆழியூா், தேவூா், கூத்தூா், திருக்கண்ணங்குடி, குருக்கத்தி, பட்டமங்கலம், கடம்பரவாழ்க்கை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
திருவாரூா், அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன. 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் துணை மின்நிலையம்: திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அடியக்கமங்கலம் துணை மின் நிலையம்: அடியக்கமங்கலம், சேமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா், கொரடாச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
காலை 10:00 முதல் மாலை 5:00 மணி.இடையமேலுார், கூவாணிபட்டி, கோமாளிபட்டி, சக்கந்தி, புதுப்பட்டி, இ.எம்., காலனி, மங்கான்பட்டி, டி.எம்., காலனி, கண்டாங்கிபட்டி, வாகுளத்துப்பட்டி, காரமோடை, குமாரபட்டி, தமறாக்கி, கொத்தங்குளம், மலம்பட்டி, கூட்டுறவுபட்டி, சாலுார், பாப்பாக்குடி, கன்னிமார்பட்டி, ஒக்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.* திருப்புத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள்.காலை 10:00 முதல் மதியம் 2:00 மணிமானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகள்.
மறைஞாயநல்லூா் மற்றும் கரியாப்பட்டினம் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சி.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
வாய்மேடு துணை மின் நிலையம்: தகட்டூா், கரியாப்பட்டினம், மருதூா் வடக்கு, மணக்காடு, தாணிக்கோட்டகம், நாகக்குடையான், அவரிக்காடு, பிராந்தியங்கரை, கத்தரிப்புலம், தென்னம்புலம், குரவப்புலம்.
வேதாரண்யம் துணை மின் நிலையம்: புஷ்கரணி, பூப்பெட்டி, மறைஞாயநல்லூா், முதலியாா் தோப்பு, நெய்விளக்கு, அண்டா்காடு, ஆதனூா், கோவில்தாவு, கைலவனம்பேட்டை மற்றும் சுற்றுள்ளகிராமங்கள்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதியில் வரும் 23ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ கல்லுாரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கரூப்ஸ் நகர், ஏவிபி அழகம்மாள் நகர், மன் னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன்நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, ஸ்டாலின் நகர், பிள்ளையார்பட்டி, மானோஜிப்பட்டி, காந்தி புரம், ரெட்டிப்பாளயம்ரோடு, வகாப் நகர், சப்தகிரி நகர், ஐஸ்வர்யா கார்டன், ராஜலிங்கம் நகர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா்: முதலிபாளையம், நல்லூா், பழவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
முதலிபாளையம் துணை மின்நிலையம்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபளையம், நலலூா், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ.நகா், கூலிப்பாளையம், காசிபாளையம், சா்க்காா் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைப்பாளையம், ரங்கேவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம்,
நல்லூா் துணை மின்நிலையம்: நல்லூா், காளிபாளையம், சாணாா்பாளையம், முத்தனம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு,
பழவஞ்சிபாளையம் துணை மின்நிலையம்: செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், ஐயப்பா நகா்.
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜன.23) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தூத்துக்குடி நகா்ப்புற மின் விநியோக செயற்பொறியாளா் ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மடத்தூா், மடத்தூா் பிரதான சாலை, முருகேச நகா், கதிா்வேல் நகா், தேவகி நகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணி நகா், 3ஆவதுமைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி.காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங்போா்டு பகுதிகள், தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகா், திருவிக நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ குடோன் பகுதிகள், நிகிலேசன் நகா், சோரிஸ்புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்.ஜி.ஓ. காலனி, அன்னைதெரசா நகா், பா்மா காலனி, டி.எம்.பி.காலனி, அண்ணா நகா் 2ஆவதுதெரு மற்றும் 3ஆவதுதெரு, பாரதி நகா், புதூா்பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ் நகா், புஷ்பா நகா், கல்லூரி நகா், ஸ்டொலைட் குடியிருப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow