![தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (05, 06.01.2024) 1 தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்](https://www.tamilmixereducation.com/wp-content/uploads/2023/12/001-new-job-12-1024x537.webp)
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (05, 06.01.2024)
கருவில்பாறைவலசு மின் பாதையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதால் ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: முனியப்பம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறைகுளம் பகுதி மற்றும் குப்புராஜ் நகா்.
அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 6 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வஉசி காலனி, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்.
திங்களூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: திங்களூா், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகா், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம், மேட்டூா், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீரணம்பாளையம், கரண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாயக்கனூா், பட்டகாரன்பாளையம், நெசவாளா் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாயக்கனூா், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூா், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூா், வேலாங்காடு, மானூா்காடு, மம்முட்டிதோப்பு மற்றும் ஸ்ரீநகா்.
(காலை 9:00 – மாலை 5:00 மணி)கப்பலுார், சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜெ.எஸ்., அவென்யூ, எட்டுநாழி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விபட்டி, பி.ஆர்.சி., காலனி, மகளிர் தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோமொபைல், மேலஉரப்பனுார், மைக்குடி, உலகாணி, வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், எச்.பி.எல்., கப்பலுார் ஹவுசிங் போர்டு, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல்.
மற்ற மாவட்டங்களின் அப்டேட் இங்கே அப்டேட் செய்யப்படும்
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow