Monday, December 23, 2024
HomeNotesAll Exam NotesTN MRB FSO தேர்வு முடிவுகள் & இறுதி கட்ட விடைக்குறிப்புகள் வெளியீடு
- Advertisment -

TN MRB FSO தேர்வு முடிவுகள் & இறுதி கட்ட விடைக்குறிப்புகள் வெளியீடு

TN MRB FSO Exam Results & Final Answer Keys Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
TN MRB
செய்திகள்

TN MRB FSO தேர்வு முடிவுகள் & இறுதி கட்ட விடைக்குறிப்புகள்
வெளியீடு

Food
Safety Officer
பதவிக்கான
வேலைவாய்ப்பு
அறிவிப்பு
சமீபத்தில்
வெளியானது.
இந்த
பதவிக்கு
என
119
பணியிடங்கள்
காலியாக
உள்ளன.

இதற்கான கணினி அடிப்படையிலான
தேர்வு
அக்டோபர்
20 (
வியாழன்)
அன்று
3
அமர்வுகளாக
தமிழ்நாட்டில்
உள்ள
பல்வேறு
தேர்வு
மையங்களில்
நடைபெற்றது.

இப்பணிக்கான முதல் கட்ட விடைக்குறிப்புகள்
கடந்த
ஆண்டு
இறுதியில்
வெளியானது.
அதில்
நிர்ணயிக்கப்பட்ட
நேரத்திற்குள்
பெறப்பட்ட
அனைத்து
பிரதிநிதித்துவங்களும்
40
பாட
நிபுணர்களால்
முழுமையாக
ஆய்வு
செய்யப்பட்டன.

முழுமையான ஆய்வுக்குப் பிறகு, திருத்தப்பட்ட
மற்றும்
இறுதி
விடைக்குறிப்பு
நிபுணர்களால்
தற்போது
அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
வெளியாகி
உள்ளது.

மேலும் இப்பணிக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரிக்கு சென்று தங்களின் Application No,
Date Of Birth
மற்றும்
Captcha
ஆகிய
விவரங்களை
உள்ளீட்டு
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

Download
Press News

Download TN
MRB FSO Final Answer Key

Download
TN MRB FSO Result

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -