TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
50 சதவீதத்தில் மாடித்தோட்ட தொகுப்பு பெற விரும்புபவா்கள் இணையதளத்தில்
பதிவு
செய்து
பயன்பெறலாம்
கோவையில் 50 சதவீதம் மானியத்தில் மாடித்தோட்ட தொகுப்பு பெற விரும்புபவா்கள்
இணையதளத்தில்
பதிவு
செய்து
பயன்பெறலாம்
என்று
தோட்டக்கலைத்
துறை
துணை
இயக்குநா்
தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தின்கீழ்
மாடித்தோட்டம்
அமைப்பதற்கு
50 சதவீதம்
மானியத்தில்
மாடித்தோட்ட
தொகுப்பு
வழங்கப்படுகிறது.
6
வகையான
காய்கறி
விதைகள்,
6 செடி
வளா்ப்பு
பைகள்,
2 கிலோ
தென்னை
நார்
கழிவுகள்,
200 கிராம்
அசோஸ்பைரில்லம்,
200 கிராம்
பாஸ்போபாக்டீரியா,
200 கிராம்
டிரைகோடொ்மாவிரிடி,
வேப்பெண்ணெய்
மருந்து
100 மில்லி
லிட்டா்,
காய்கறி
சாகுபடி
முறைகளை
விளக்கும்
கையேடு
ஆகியவை
இந்த
தொகுப்பில்
அடங்கியிருக்கும்.
ரூ.900 மதிப்பிலான மாடித்தோட்ட தொகுப்பு 50 சதவீதம் மானியத்தில் ரூ.450க்கு வழங்கப்படுகிறது.
ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை வழங்கப்படும்.
மாடித்தோட்ட
தொகுப்புகளை
பெற
விரும்புபவா்கள் இணையதளத்தில்
பதிவு
செய்து
பயன்பெறலாம்.