TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
இந்த முறை பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது
ஜனவரி
15ம்
தேதி
கொண்டாடப்படவுள்ளது.
பொங்கல்
பண்டிகையை
ஒட்டி
அரிசி
ரேஷன்
அட்டைதாரர்களுக்கு
1000 ரூபாய்
வழங்க
முதல்வர்
மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
இத்திட்டத்தை
ஜனவரி
2ம்
தேதி
சென்னையில்
முதல்வர்
தொடங்கி
வைக்கிறார்.
ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும்,
ஒரு
கிலோ
சர்க்கரையும்
வழங்க
முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்த
பரிசுத்தொகுப்பானது
ரேஷன்
கடைகள்
மூலமாக
பொதுமக்களுக்கு
வழங்கப்படும்.
இந்நிலையில் கலந்த முறை 15க்கும் மேற்பட்ட பொருள்களுடன்
பொங்கல்
பரிசு
தொகுப்பு
வழங்கப்பட்ட
நிலையில்
இந்த
வருடம்
இரண்டு
பொருட்கள்
மட்டுமே
வழங்கப்படுகின்றது.
பச்சரிசி, வெல்லம் ,முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு,
நெய்,
மஞ்சள்
தூள்,
மிளகாய்
தூள்,
மல்லித்தூள்,
கடுகு,
சீரகம்,
மிளகு
மற்றும்
பொரி
உள்ளிட்ட
பொருட்கள்
கடந்த
ஆண்டு
வழங்கப்பட்டது.
ஆனால்
தற்போது
ஒரு
கிலோ
பச்சரிசி
மற்றும்
ஒரு
கிலோ
சர்க்கரை
மட்டுமே
வழங்கப்படுகின்றது.