TAMIL MIXER EDUCATION.ன்
திருக்குறள்
செய்திகள்
ராசிபுரத்தில்
திருக்குறள்
பண்பாடு
பயிற்சி கருத்தரங்கு
ராசிபுரம், ஆண்டகளூா்கேட்
காசி
விநாயகா்
கோயில்
வளாகத்தில்
அக்டோபா்
1-ஆம்
தேதி
திருக்குறள்
பண்பாடு
பயிற்சி,
கருத்தரங்கு
நடைபெறுகிறது.
ராசிபுரம்,
ஆண்டகளூா்கேட்
காசி
விநாயகா்
கோயில்
வளாகத்தில்
அக்டோபா்
1ம்
தேதி
திருக்குறள்
பண்பாடு
பயிற்சி,
கருத்தரங்கு
நடைபெறுகிறது.
காசி விநாயகா் இயற்கை நலவாழ்வு மையம், திருக்குறள் உலகம் கல்விச்சாலை, வள்ளுவம் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து திருக்குறள் வழியால் பண்பாடு, ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி, திருக்குறள் பண்பாட்டு ஆசிரியா் பயிற்சி, அருளுடைமை எனும் தலைப்பில் கருத்தரங்கை நடத்துகிறது.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் நிகழ்வில், கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளைத்
தலைவா்
டி.குழந்தைவேலு தலைமை வகிக்கிறார்.
திருக்குறள் ஆய்வாளா் கி.கணேசன் சிறப்பு அழைப்பாளராகப்
பங்கேற்று
திருக்குறள்
குறித்து
விளக்க
உரையாற்றுவதாக
நிகழ்ச்சி
ஏற்பாட்டாளா்கள்
தெரிவித்துள்ளனா்.