TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான
செய்முறை
தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும்
தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான
பொதுத்தேர்வு
மார்ச்
மாதம்
தொடங்க
உள்ளது.
இதில்
12ம்
வகுப்பிற்கு
பொதுத்தேர்வானது
மார்ச்
13ம்
தேதி
தொடங்கி
ஏப்ரல்
3ம்
தேதி
நடைபெறும்
என்று
பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
நடப்பு
ஆண்டு
12ம்
வகுப்பு
பொதுத்தேர்வை
சுமார்
8 லட்சம்
மாணவர்கள்
எழுத
உள்ளது
குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு
ஏப்ரல்
6ம்
தேதி
தொடங்கி
20 ம்
தேதி
வரை
பொதுத்தேர்வு
நடைபெற
உள்ளது.
அதே
போல
11ஆம்
வகுப்பு
மாணவர்களுக்கு
மார்ச்
14ம்
தேதி
பொதுத்
தேர்வு
தொடங்கி
ஏப்ரல்
5ம்
தேதி
வரை
நடைபெறும்
என்று
பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
தேர்வுக்கான
கால
அட்டவணை
வெளியானதையடுத்து
மாணவர்கள்
தீவிரமாக
தேர்வுக்கு
தயாராகி
வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு
முன்பு
நடைபெறும்
செய்முறை
தேர்வுக்கான
தேதியை
பள்ளிக்கல்வித்துறை
அறிவித்துள்ளது.
அதன்படி
தமிழகத்தில்
11 மற்றும்
12ம்
வகுப்பு
மாணவர்களுக்கான
செய்முறை
தேர்வு
மார்ச்
7ம்
தேதி
முதல்
10ம்
தேதி
வரை
நடைபெறும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.