TAMIL MIXER
EDUCATION.ன்
ரயில்வே
செய்திகள்
RPFல் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்கள் என
வெளியான
செய்தி
போலியானது
ரயில்வே பாதுகாப்புப்
படையில்
19,800 கான்ஸ்டபிள்
காலி
பணியிடங்களுக்கு
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளதாக
சமூக
ஊடகங்களில்
பரப்பப்பட்ட
செய்தி
மற்றும்
சில
செய்தித்தாள்களில்
வெளியான
செய்தி
போலியானது
என்று
மத்திய
ரயில்வே
அமைச்சகம்
தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை
என்று
தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
ரயில்வே பாதுகாப்புப்
படையில்
19,800 கான்ஸ்டபிள்
பதவிக்கான
ஆட்சேர்ப்பு
தொடர்பாக
சமூக
ஊடகங்கள்
மற்றும்
செய்தித்தாள்களில்
ஒரு
கற்பனையான
செய்தி
பரப்பப்படுகிறது.
ரயில்வே அமைச்சகத்தின்
அதிகாரப்பூர்வ
வலைத்தளங்கள்
மூலம்
அத்தகைய
அறிவிப்பு
வெளியிடப்படவில்லை
என்று
இதன்மூலம்
தெரிவிக்கப்படுகிறது
என்று
அமைச்சகம்
தனது
அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு அல்லது தகவல்களுக்கு,
விண்ணப்பதாரர்கள்
RRBன்
அதிகாரப்பூர்வ
இணையதளங்களை
மட்டுமே
பார்க்க
வேண்டும்.
சமூக
ஊடகங்களில்
வரும்
செய்திகளை
யாரும்
நம்ப
வேண்டாம்