Thursday, December 19, 2024
HomeBlogமத்திய அரசு 3479 ஆசிரியர் பணிகள் பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது
- Advertisment -

மத்திய அரசு 3479 ஆசிரியர் பணிகள் பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது

 

The federal government has launched online registrations for 3479 teaching jobs

மத்திய அரசு 3479 ஆசிரியர் பணிகள்
பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள்
தொடங்கியது

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் இருந்து
தேசிய பழங்குடி மாணவர்கள்
கல்வி சங்கத்தின் Eklavya Model
Resibntial School
பள்ளியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
அந்த அறிவிப்பில் Principal, Vice
Principal, PGTs & TGTs
பணிகளுக்கு EMRS Teaching
Staff Selection Exam (ETSSE)
தேர்வுகள் நடத்தப்பட
உள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 01.04.2021 முதல் 30.04.2021 அன்று
வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது
அதற்கான இணைய முகவரி
செயல்பட துவங்கி விட்டது.

Notification: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -