Thursday, December 19, 2024
HomeBlogகொரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ் அப்பில் பெற ஈஸியான வழி
- Advertisment -

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ் அப்பில் பெற ஈஸியான வழி

The easiest way to get the corona vaccine certificate on WhatsApp

கொரோனா தடுப்பூசி
சான்றிதழ் வாட்ஸ் அப்பில்
பெற
ஈஸியான வழி

  • +91 9013151515 என்ற
    எண்ணை செல்போனில் Save
    செய்து கொள்ளவும்
  • இந்த எண்ணுக்கு
    வாட்ஸ்அப்பில் இருந்து
    Covid Certificate
    என டைப் செய்து
    மெசேஜ் அனுப்பவும்
  • உங்கள் செல்போன்
    எண்ணுக்கு வரும் OTP எண்ணை
    பதிவு செய்ய வேண்டும்
  • அதன்பின் ஒரு
    குறுஞ்செய்தி வரும்.
    நீங்கள் 1 என டைப்
    செய்து அனுப்பினால் சான்றிதழ்
    கிடைத்துவிடும்.இந்த
    சேவையின் மூலம் கொரோனா
    தடுப்பூசி சான்றிதழை மிக
    வேகமாகவும் எளிதாகவும் பெற
    முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -