HomeBlogTET Exam Hall ticket வெளியீடு 2022 & Rejected Candidates list
- Advertisment -

TET Exam Hall ticket வெளியீடு 2022 & Rejected Candidates list

TET Exam Hall ticket release 2022 & Rejected Candidates list

TAMIL MIXER EDUCATION.ன்
TET செய்திகள்

TET Exam Hall ticket
வெளியீடு
2022 & Rejected Candidates list

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based
Examination 14.10.2022
முதல்
20.10.2022
வரை
இருவேளைகளில்
நடத்தப்படும்
என
23.09.2022
அன்று
ஆசிரியர்
தேர்வு
வாரிய
இணையதளத்தில்
பத்திரிகைச்
செய்தி
வெளியிடப்பட்டது.

கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை (Schedule) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
இன்று
வெளியிடப்படுகிறது.

தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு
அனுமதிச்
சீட்டு
-1 (District Admit Card.I)
இன்று
07.10.2022
முதலும்
தேர்வு
மையம்
(
இடம்)
குறிப்பிடும்
அனுமதிச்
சீட்டு
-2 ( Venue – Admit Card – II )
திட்டமிடப்பட்ட
தேர்வு
தேதிக்கு
மூன்று
நாட்களுக்கு
முன்னதாகவும்
,
ஆசிரியர்
தேர்வு
வாரிய
இணையதள
முகவரி
www.trb.tn.nic.in
ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNTET PAPER-I 2022 COMPUTER BASED EXAMINATION
ADMIT CARD:
CLICK HERE

Application Rejected Candidates list for TNTET –
Paper – I– 2022:
CLICK
HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -