Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
மையத்தின் சார்பில், காய்கறி
நாற்றங்கால் உற்பத்தி, மேலாண்மை
பயிற்சி பத்து நாட்கள்
இலவசமாக வழங்கப்பட்டது.
படித்த, படிக்காத வேலைவாய்ப்பற்ற மாணவர்கள், இல்லத்தரசி ஆகியோர் இதில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ள 19 முதல் 45வயதிற்குட்பட்டவர்கள் தங்களது பெயரை 04567- 221 612 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.