HomeBlogஏப்ரல் 7ஆம் தேதி வரை வெளியூர் செல்ல, விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை
- Advertisment -

ஏப்ரல் 7ஆம் தேதி வரை வெளியூர் செல்ல, விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

 

Teachers barred from going abroad and taking leave till April 7

ஏப்ரல் 7ஆம்
தேதி வரை வெளியூர்
செல்ல, விடுப்பு எடுக்க
ஆசிரியர்களுக்கு தடை

வெளி
வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை மாவட்ட ஆட்சியர்
உத்தரவு

சட்டசபை
தேர்தலின்போது ஓட்டுச்
சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஏப்ரல்
7
ஆம் தேதி வரை
தாங்கள் பணிபுரியும் தலைமை
இடத்தை விட்டு வெளியேற
இடுப்பிலோ செல்லக்கூடாது என்று
மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்

இதை
மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்
எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய
தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மொபைல்
எண்களுக்கு SMS மூலமாக
தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Notification: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -