TAMIL MIXER EDUCATION.ன்
TET
செய்திகள்
அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்
டெட் எனப்படும்
ஆசிரியர்
தகுதி
தேர்வின்
முதல்
தாள்
ஆகஸ்ட்
25ம்
தேதி
முதல்
31ம்
தேதி
வரை
நடத்த
தமிழ்நாடு
அரசு
தேர்வு
வாரியம்
திட்டமிட்டு
இருந்தது.
இந்த
தேர்வு
எழுதுவதற்காக
2 லட்சத்து
30 ஆயிரம்
பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
இம்மாதம் 15ம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேலும்
தேர்வு
கால
அட்டவணை,
அனுமதி
சீட்டு
வழங்கும்
விவரம்
அக்டோபர்
முதல்
வாரத்தில்
அறிவிக்கப்படும்.