TCS NQT தேர்வு 2021 – Freshers மற்றும் 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் (TCS) ஆனது National Qualifier Test (NQT) தேர்வினை நடத்த உள்ளதாக தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
முழுவதுமாக Freshers.களுக்கான அழைப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளையும், ஆன்லைன் இணைய முகவரியினையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் இந்த தேர்விற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்த National Qualifier Test தேர்வானது தொழில்துறைக்குள் நுழைய மாணவர்களை அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது.
ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படங்களில் இறுதி ஆண்டு பயில்வோர், இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் (Pre Final) பயில்வோர், மற்றும் படித்து முடித்தவர்கள் ஆகியோர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்
பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
Written Exam
Interview
எழுத்துத் தேர்வானது 01.05.2021 அன்று முதல் 13.05.2021 அன்று வரை நடைபெறும்.
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பின்னர் நேர்காணல் சோதனை நடத்தப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் 20.04.2021க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Online Registration: Click
Here