Thursday, December 19, 2024
HomeBlog2023க்கான TANCET தேர்வு தேதி வெளியீடு
- Advertisment -

2023க்கான TANCET தேர்வு தேதி வெளியீடு

TANCET Exam Date 2023 Released

TAMIL MIXER
EDUCATION.
ன்
TANCET
செய்திகள்

2023க்கான TANCET தேர்வு தேதி வெளியீடு

டப்பு
ஆண்டுக்கான
தமிழ்நாடு
பொது
நுழைவுத்
தேர்வான
TANCET
தேர்வு
அண்ணா
பல்கலைக்கழகம்
சார்பாக
நடத்தப்படுகிறது.

முன்பாக MCA, M.E, M.Tech,
M.Arch
படிப்புகளுக்கான
TANCET
தேர்வு
பிப்,.25
ஆம்
தேதி
நடைபெற
உள்ளதாக
அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து
மார்ச்
மாதம்
இத்தேர்வு
நடைபெறும்
என
தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்
அண்ணா
பல்கலைக்கழகம்
ஒத்திவைத்த
இத்தேர்வு
குறித்த
தேதி
விவரம்,
இப்போது
அதிகாரபூர்வமான
இணையத்தில்
வெளியாகி
உள்ளது.

அந்த வகையில் மார்ச் 26ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை TANCET 2023 தேர்வு நடத்தப்படும்
என்று
தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
தேர்வு
தேதி
இப்போது
வெளியான
நிலையில்
விண்ணப்ப
பதிவுகள்
விரைவில்
துவங்கும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

TANCET
2023
தேர்வு
தேதி
அதிகாரப்பூர்வமான
இணையமான
https://tancet.annauniv.edu/tancet/index.html
ல்
வெளியிடப்பட்டு
உள்ளது.
முன்னதாக
TANCET 2023
தேர்வுக்கு
விண்ணப்பிப்பதற்கான
தகுதி
தொடர்பான
விவரங்களை
பல்கலைக்கழகம்
கடந்த
25
ம்
தேதி
வெளியிட்டது
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -