TANCET தேர்வு 2024 அறிவிப்பு வெளியீடு
TANCET 2024 தேர்வுக்கு Graduate Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 10.01.2024 அன்று முதல் 07.02.2024 அன்று வரை மட்டுமே பெறப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இத்தகைய தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் SC / SCA / ST பிரிவினராக இருப்பின் ரூ.500/- என்றும், மற்ற பிரிவினராக இருப்பின் ரூ.1000/- என்றும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த தேர்வானது 09.03.2024 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow