TAMIL MIXER EDUCATION.ன்
TANCET
செய்திகள்
பிப்ரவரி மாதத்தில்
TANCET
நுழைவுத்தேர்வு
MBA., MCA., M.E, M.Tech, எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில்
சேர
TANCET
நுழைவுத்தேர்வு
நடத்தப்படுகிறது.
இந்நிலையில் ME, M.Tech, MBA உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான
TANCET
நுழைவுத்
தேர்வு
வருகின்ற
பிப்ரவரி
25 மற்றும்
26 ஆகிய
தேதிகளில்
நடைபெறும்
என
அண்ணா
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
பிப்ரவரி 25ம் தேதி காலை MCA., படிப்புக்கும்,
மதியம்
M.Tech,
M.E,
எம்.ஆர்க் மற்றும் எம்.ப்ளான் படிப்புகளுக்கும்
தேர்வுகள்
நடக்க
உள்ளன.
அதனைப் போலவே MBA படிப்பிற்கு பிப்ரவரி 26ம் தேதி தேர்வு நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற 044-22358289, 044-22358314
ஆகிய
எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.