HomeNotesAll Exam NotesTANCET 2022 வினாத்தாள்கள் – Download Here
- Advertisment -

TANCET 2022 வினாத்தாள்கள் – Download Here

TANCET 2022 Question Papers – Download Here

TAMIL MIXER
EDUCATION.
ன்
TANCET
செய்திகள்

TANCET 2022 வினாத்தாள்கள்
– Download Here

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில்
ஆண்டுதோறும்
நடத்தப்படும்
TANCET
தேர்வு
தமிழக
அரசின்
சார்பில்
நடத்தப்பட்டு
வருகிறது.
M.B.A., M.C.A., M.E. , M. Tech. , M. Arch. , M. Plan
ஆகிய பட்ட படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு
நுழைவுத்தேர்வாக
இந்த
தேர்வு
உள்ளது.

M.E.
, M. Tech. , M. Arch. , M. Plan
ஆகியவற்றிற்கான
தேர்வுகள்
பிப்ரவரி
25
ஆம்
தேதியும்,
M.B.A
வுக்கு
பிப்ரவரி
26
ம்
தேதியும்
தேர்வுகள்
நடைபெறும்
என
திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த தேர்வு தேதிகள் தற்போது மாற்றப்பட்டு
வரும்
மார்ச்
மாதம்
25
ஆம்
தேதி
நடைபெற
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
தேர்வை
எழுத
விரும்பும்
மாணவர்களுக்கு
உதவும்
வகையில்
கடந்த
ஆண்டு
நடைபெற்ற
தேர்வு
வினாத்தாள்கள்
அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
வெளியாகி
உள்ளது.

அதனை கீழே வழங்கி உள்ள இணைய குறிப்பின் மூலம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MCA
Question Paper

MBA
Question Paper

ME/M
Tech/M Arch/M Plan – Group A Question Paper

ME/M
Tech/M Arch/M Plan – Group B Question Paper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -