TANCET 2021 – Exam Date released
அண்ணா
பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல்
/ தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்.சி.ஏ,
எம்.பி.ஏ,
எம்.இ / எம்.டெக்,
எம்.ஆர்க் மற்றும்
எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக TANCET 2021 அறிவிப்பை
ஜனவரி மாதத்தில் வெளியிட்டது.
Exam
Date:
M.C.A – March 20, 2021
Saturday (10.00 AM to 12.00 Noon)
M.B.A – March 20, 2021
Saturday (2.30 PM To 4.30 PM)
M.E. / M.Tech., / M.Arch., / M.Plan.,
–
March 21, 2021 Sunday (10.00 AM to 12.00 Noon)
இந்த
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மார்ச்
5 ஆம் தேதி வெளியாகும் என TANCET அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய
முகவரி மூலம் மார்ச்
5 ஆம் தேதி நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.
TANCET
Exam Date 2021:
Click Here