HomeBlogதமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - Power Cut News (12-09-2023)
- Advertisment -

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (12-09-2023)

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - Power Cut News (12-09-2023)

மயிலாப்பூர்: உட்ஸ் சாலை-ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை நெடுஞ் சாலை, ஸ்மித் சாலை, ஜி.பி சாலை, பாரதி சாலை, துரைசாமி காலனி. நைனியப்பா தெரு

தாம்பரம்: ராதா நகர்-பாரதிபுரம், ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல் லூரி, பெரும்பாக்கம்-சித்தாலப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் தெரு. வேங்கைவாசல் பிரதான சாலை, டி.என்.எச்.பி காலனி, விவே கானந்தா நகர்-நூக்கம்பாளையம் சாலை, வள்ளுவர் நகர், காந்தி நகர். ஓட்டியம்பாக்கம் அரசன்காலனி பிரதான சாலை, கரனை பிரதான சாலை, நாகலட்சுமி நகர் நேசமணிநகர்-கே.ஜி மனைகள், ஆர்.சி.அடுக் குமாடி குடியிருப்பு, கைலாஷ் நகர், அடையார்: தரமணி-சோழமண்டலம் தெரு. பம்மல் நல்லதம்பிதெரு. உதயம் நகர், தந்தை பெரியார் தெரு போரூர் : திருமுடிவாக்கம்-குன்றத்தூர், பழந்தண்டலம். சோமங்க லம், பூந்தண்டலம், ராஜீவ் காந்தி நகர், சம்பந்தம் நகர், வழுதலம்பேடு.

அம்பத்தூர்: பாடி -பாலாஜி நகர், டி.வி.எஸ் நகர், வடக்கு, கிழக்கு மற்றும் சென்ட்ரல் அவென்யு, சீனிவாசன் நகர், பஜனை கோயில் தெரு.எம்.டி.எச் சாலை, டி.ஆர்.ஜே மருத்துவமனை, முகமது உசைன் காலனி, ஆசிரியர் காலனி, கிருஷ்ணா நகர்.

தண்டையார்பேட்டை: திருவெள்ளவாயல் ஊர்ணம்பேடு, காட்டுப் பள்ளி, வாயலூர், காட்டூர், காளியம்பாக்கம், ராமநாதபுரம், கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(காலை 9:00 – மாலை 5:00 மணி)*ஜி.ஆர்.ஐ.,செட்டியப்பட்டி,கல்லுப்பட்டி,பூத்தாம்பட்டி,எல்லப்பட்டி,காந்திகிராமம் பகுதிகள், அக் ஷயா நகர், சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, அமலிநகர், முருகம்பட்டி, இந்திராபுரம், பெருமாள்கோவில்பட்டி பகுதிகள், வலையப்பட்டி, வேளாங்கண்ணிபுரம், விநாயகபுரம், பாத்திமாநகர், சின்னாளப்பட்டி, கீழக்கோட்டை, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, கோட்டைப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், ஹைஸ்கூல் பகிர்மானம், நேருஜிநகர், மெய்ன்பஜார், வடக்கு தெரு, சிறுமலை பழையூர், புதுார், அகஸ்தியார்புரம், தென்மலை பகுதிகள்.(காலை 9:00 – மதியம் 2:00 மணி)*பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காபட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ.,காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனுாத்து, ஆர்.எம்.டி.சி.

காலனி, அடியனுாத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதுார், பாரதிபுரம், ரயில்வே ஸ்டேசன், மருத்துவ கல்லுாரி, யாகப்பன்பட்டி.

நாளை (செப்.12) மின்தடைகாலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி* எச்.எம்.எஸ். காலனி, ஏ.ஆர். தோப்பு ( அண்ணா நகர் ), வசுந்தரா குடியிருப்பு வளாகம், அக்ரிணி குடியிருப்பு வளாகம், ஆண்டாள்புரம், ராமலிங்க நகர், வசந்த நகர், இந்திராகாந்தி தெரு, பழைய மீனாட்சி மில் காலனி, ராவுத்தர் கோயில் தெரு.* நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி* திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால்தந்திநகர், பரமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், டி.டபூள்யூ.ஏ.டி. காலனி, செட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி. காலனி, சூர்யாநகர், மீனாட்சியம்மன் நகர் 1 முதல் 11 தெருக்கள் உள்ள வடக்கு, தெற்கு தெருக்கள், வி.கே.சாமி நகர், மங்களகுடி, மருதங்குளம், சந்தோஷ் நகர், சிறுதுார், சக்கிலியாங்குளம், சஞ்சை நகர், கணபதி நகர், டி.டபூள்யூ.ஏ.டி. நகர், அழகர் கோயில் மெயின் ரோடு.* விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பொதிகை நகர், தார்காடு, கீழப்பனங்காடி, மேலப்பனங்காடி, சேதுபதிநகர், செந்துார் நகர், அப்துல்கலாம் காலனி, சுகந்திநகர், அன்புநகர், குலமங்குளம் ரோடு, ஆலங்குளம்.

விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -