HomeBlogதமிழ்நாட்டின் மின்தடை எளிதாக ஆன்லைனில் அறியலாம்
- Advertisment -

தமிழ்நாட்டின் மின்தடை எளிதாக ஆன்லைனில் அறியலாம்

Tamilnadu power outage can be easily checked online

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழ்நாட்டின்
மின்தடை
எளிதாக
ஆன்லைனில்
அறியலாம்




தமிழ்நாடு மின்சார வாரியம் எங்கெல்லாம் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை ஏற்படுத்தும்
என்பதை
ஆன்லைனிலேயே
அறியலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும்
மாதம்
மாதம்
செய்து
வருகிறது.

அப்படி மின்சார வாரியம் பராமரிப்பு மேற்கொள்ளும்
போது,
காலை
9
மணி
முதல்
மாலை
4
அல்லது
5
மணி
வரை
மின்தடை
ஏற்படும்.
அப்படி
ஏற்படும்
மின்தடை
குறித்து
சரியான
நேரத்தில்
தகவல்கள்
மக்களுக்கு
கிடைப்பது
இல்லை.




முன்பு போல் செய்தித்தாள்கள்
தினசரி
மின்தடை
குறித்து
செய்திகள்
வெளியிடுவது
இல்லை.
இதன்
காரணமாக
பொதுமக்களால்
மின்தடை
குறித்து
ஒரே
நேரத்தில்
அறிய
முடியவில்லை.
திடீரெனில்
ஏற்படும்
ஒரு
நாள்
மின்தடை
அவர்களை
மிகுந்த
சிரமத்திற்கு
உள்ளாக்கி
வருகிறது
.

குறிப்பாக இப்போது கோடை காலம் என்பதால் மின்தடை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இப்படியான
சூழலில்
மின்னகத்தை
அழைத்தால்
எப்போது
மின்சாரம்
வரும்
என்று
டேய்
நேரம்
தமிழ்நாடு
முழுவதுமே
எளிதாக
மின்தடை
எப்போதெல்லாம்
ஏற்படும்
என்பதை
ஆன்லைனிலேயே
நீங்கள்
வீட்டில்
இருந்தபடி
அறியலாம்.

https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml




என்ற இணையதளத்தில்
உங்கள்
மாவட்டம்
அல்லது
உங்கள்
பகுதியை
செலக்ட்
செய்தால்
பராமரிப்பு
பணி
காரணமாக
மின்தடை
எப்போது
ஏற்படும்
எந்த
நாளில்
ஏற்படும்
எவ்வளவு
நேரம்
ஏற்படும்
என்பதை
அறிய
முடியும்.

அதே நேரம் திடீரென ஏற்படும் மின் தடைகளை இந்த தளத்தில் அறிய முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -