கிடாரம்கொண்டான், பொறையாா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.29) காலை 10 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செம்பனாா்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அப்துல் வஹாப் மரைக்காயா் தெரிவித்துள்ளாா்.
அன்னப்பன்பேட்டை, கடிச்சம்பாடி, திருச்சம்பள்ளி, முடிகண்டநல்லூா், மடப்புரம், உமையாள்புரம், ஆக்கூா், அப்புராசபுத்தூா், காளகஸ்திநாதபுரம், பொறையாா், எருக்கட்டாஞ்சேரி, காத்தான்சாவடி, ஒழுகைமங்களம் சந்திரபாடி.
வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூர், அர்ச்சனாபுரம், ஆகாசம்பட்டி, புதூர், சேதுநாராயணபுரம், குட்டமலை, அணைக்கரைப்பட்டி, மாவூத்து, ரெங்கபாளையம், எஸ்.கொடிக்குளம், கூமாபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், அத்திகோயில், பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணைகள், கிழவன் கோயில், நெடுங்குளம், அமச்சியார்புரம் காலனி, தாமரைக்குளம், ராமசாமியாபுரம், செவலூரணி, தைலாபுரம், நல்லூர்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, ஏ.துலுக்கபட்டி, அக்கனாபுரம், தம்பிபட்டி, அகத்தாபட்டி, துலுக்கபட்டி, ராமச்சந்திரபுரம் புதூர், மதுராபுரி, கல்யாணிபுரம், சுந்தரபாண்டியம், வலையன்குளம், இலந்தைகுளம், மீனாட்சிபுரம்.
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ஆகஸ்ட் 30 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டியபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்பாடி, மொரட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுப்புதூா் மற்றும் ஏ.கத்தாங்கன்னி. செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.