தமிழக மின்வாரியம் அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக பராமரிப்பு பணிகளை மாதம் தோறும் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
இதனால், தகுந்த முன்னறிவிப்போடு பகுதி வாரியாக முன்னதாக பட்டியல் இடப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
அந்த வகையில் வருகிற செப். 25 ம் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
கோயம்புத்தூர்:
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து ஈரோடு:
சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேராடு, மாமரத்துப்பால்
பூளவாடி:
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு ஆகிய பகுதிகளில் வருகிற செப்.25 ம் தேதி மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
(காலை 9:00 – மதியம் 2:00 மணி)*குளத்துார், சூடாமனிபட்டி, காலனம்பட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனுார், நல்லமனார்கோட்டை, கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி., பட்டி, சிறிய தொழிற்சாலைகள்.* தாழையூத்து,மொட்டனுாத்து, சாமிநாதபுரம், புஷ்பத்தூர், வயலுார், கண்டிய கவுண்டன்புதுார், லட்சலபட்டி.
வடுவூா் மற்றும் கோவில்வெண்ணி துணை மின் நிலைய பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் க.
பாலநேத்திரம் தெரிவித்துள்ளாா்.
வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகா், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப்பூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பமுதலியாா்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோமாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.