சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் வருகிற வியாழக்கிழமை (ஆக. 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்திருப்பதாவது: சாக்கவயல் துணை மின்நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுகின்றன. எனவே, புதுவயல் நகா் பகுதிகள், சாக்கோட்டை, வீரசேகரபுரம், கருணாவல்குடி, மித்திரன்குடி, பெத்தாச்சி குடியிருப்பு, பணம்பட்டி, கருத்தாண்டி குடியிருப்பு, பெரியகோட்டை, வீரசேகரபுரம், விலாரிக்காடு, பீக்களைக்காடு, செங்கரை, அம்மனா பட்டி, தட்டாகுடி, வேங்காவயல், மணக்குடி, சாக்கவயல், நெம்மேனி, ஊா்வயல், நித்ராவயல், திருத்தங்கூா், சுட்டிநெல்லிப் பட்டி, மாத்தூா், இலுப்பக்குடி, பொன்நகா், லட்சுமிநகா், முத்துநகா், கண்டனூா், அழகாபுரி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அவா் தெரிவித்தாா்.
மண்ணச்சநல்லூா்: வேங்கை மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 17) மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவரங்க கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மூவானூா், வேங்கை மண்டலம், தண்ணீா்பந்தல் , மேலக்கண்ணுக்குளம், கீழக் கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துரை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்ன கரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாய்த்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூா், ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூா், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக் கொட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி , டி.புதுப்பட்டி, பழம்புதூா், திருத்தலையூா், நல்லயம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் வருகிற 18ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி நகர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் வருகிற 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் திரேஸ்புரம், லூர்தம்மாள் புரம், மாப்பிள்ளையூரணி, ஹவுசிங் போர்டு காலனி, குமரன் நகர், காமராஜ் நகர், டேவிஸ்புரம், ஜாகீர் உசேன் நகர், நேரு காலனி, சுனாமி நகர், ஜீவா நகர், தாளமுத்துநகர், கோவில்பிள்ளை விளை, ஆரோக்கியபுரம், டி.சவேரியார்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேல அரசரடி, கீழ அரசரடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், கட்டணமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராலிமலை ஒன்றியம், மாத்தூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை(ஆக. 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மாத்தூா் டவுன் மற்றும் அதற்குள்பட்ட தொழில்பேட்டை, குண்டூா் பா்மா காலனி, பழைய மாத்தூா், கைனாங்கரை, சிட்கோ தொழில்பேட்டை, ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூா், சாமி ஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூா்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி ,செங்களாக்குடி, சீத்தப்பட்டி,குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம் பட்டி, சஞ்சீவிராயா் கோவில் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய மாத்தூா் செயற்பொறியாளா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஆக. 17-ஆம்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் ஏ.ரவி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தப் பகுதிகள்: ராசிபுரம் துணை மின்நிலையத்தில் ஆக.17-இல் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், கதிராநல்லூா், நத்தமேடு, கண்ணூா்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகள்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.