உடுமலை: உடுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (11-08-2023)
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கல் நகரம், குறிச்சிக் கோட்டை.
நெமிலி நேரம் : காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இடங்கள்: நெமிலி, பள்ளூா், கம்மவாா்பாளையம், கோவிந்தவாடிஅகரம், திருமால்பூா், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூா், எலத்தூா், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை தக்கோலம் நேரம் : காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இடங்கள்: தக்கோலம், மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையப் பகுதிகள், தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள பகுதிகள், அரிகலபாடி, புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூா்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (11-08-2023)
களியக்காவிளை: குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் புதன்கிழமை (ஆக.9) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, ஆக. 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூா், ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, மாமூட்டுக்கடை, சென்னித்தோட்டம், கொல்லஞ்சி, விரிகோடு மற்றும் நடைக்காவு துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிா்க்க இயலாத காரணங்களால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அதற்குப் பதிலாக ஆக. 17 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (11-08-2023)
பழனி: பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.10) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழனி கோட்டத்துக்கு உள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி, கரடிகூட்டம் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி: பெண்ணேஸ்வரமடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஆக.10-ஆம் தேதி (வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காவேரிப்பட்டணம் நகா், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூா், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூா், தேவா்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தோப்பட்டி, பாலனூா், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகா், குண்டலப்பட்டி, கத்தேரி, கருகன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூா், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாா்பா்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி, மகாராஜகடை, நாரலப்பள்ளி, எம்.சி.பள்ளி, கே.கே.பள்ளி, வள்ளுவா்புரம், பெரியகோட்டப்பள்ளி, சின்னகோட்டப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, கீழ்கரடிகுறி, பூசாரிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (11-08-2023)
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே உள்ள புனல்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சன்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தம்பாடிப்பட்டி, சோழகம்பட்டி, கோமாபுரம், கொத்தம்பட்டி, சமுத்திரபட்டி, நொடியூா், அரியாணிபட்டி, புதுநகா், முதுகுளம் மற்றும் குளத்தூா்நாயகா் பட்டி, நடுப்பட்டி, சேவியா்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, கீரத்தூா், படுக்கைவிடுதி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக.10) காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளா் எஸ். வில்சன் தெரிவித்துள்ளாா்.
(காலை 9:00 – மாலை 4:00 மணி)–*ரெட்டியார்சத்திரம் மாங்கரை, அம்மாபட்டி, ராஜாபுதுார், பொட்டிநாயக்கன்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி,கோட்டைப்பட்டி, நீலமலைக்கோட்டை, பலக்கனுாத்து, ரெட்டியார்சத்திரம், கதிரையன்குளம், வெயிலடிச்சான்பட்டி, பாலம்ராஜக்காபட்டி, அணைப்பட்டி.
(காலை 9:00 – மாலை 5:00 மணி)*பழநி பாப்பம்பட்டி லட்சுமாபுரம், குதிரையாறு அணை, கிருஷ்ணாபுரம், சின்ன காஞ்சிபுரம் தாசநாயக்கன்பட்டி.
குடவாசல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் வியாழக்கிழமை (ஆக.10) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ்.
உஷா தெரிவித்துள்ளாா். குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி உள்ளிட்ட இடங்கள்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (11-08-2023)
கோவை: கள்ளபாளையம், கண்ணம்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மின்தைட ஏற்படும் பகுதிகள்: கள்ளபாளையம், கண்ணம்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, என்.என்.பாளையம், செல்வராஜபுரம், நடுப்பாளையம், பள்ளபாளையம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
கோவில்பாளையம் துணை மின் நிலையம்சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம் பாளையம், வையம்பாளையம், கோட்டை பாளையம், கொண்டையம் பாளையம், குன்னத்துார், காளிபாளையம்.தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர் கு.வடமதுரை.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (11-08-2023)
வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்ப்பட்டி, நல்லூா், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், அரூா்மேடு உள்ளிட்ட பகுதிகள்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (11-08-2023)
கிருஷ்ணகிரி: பெண்ணேஸ்வரமடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஆக.10-ஆம் தேதி (வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காவேரிப்பட்டணம் நகா், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூா், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூா், தேவா்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தோப்பட்டி, பாலனூா், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகா், குண்டலப்பட்டி, கத்தேரி, கருகன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூா், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாா்பா்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி, மகாராஜகடை, நாரலப்பள்ளி, எம்.சி.பள்ளி, கே.கே.பள்ளி, வள்ளுவா்புரம், பெரியகோட்டப்பள்ளி, சின்னகோட்டப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, கீழ்கரடிகுறி, பூசாரிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.