காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைவிருதுநகர் ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்துாரிபாய் ரோடு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், படேல் ரோடு, ஏ.ஏ.,ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தந்தி மர தெரு, எல்.ஐ.ஜி., காலனி, பேராசிரியர் காலனி, கால்நடை மருத்துவமனை ரோடு, கல்லுாரி ரோடு, எல்.பி.எஸ்., நகர், ரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் வடக்கு பகுதி, காசுக்கடை பஜார், காந்திபுரம் தெரு, மணி நகரம், லிங்க் ரோடு, அழகர்சாமி தெரு.* மல்லாங்கிணர் வலையங்குளம், நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லுார், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வழுக்கலொட்டி, வரலொட்டி.
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
உடுமலை: உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி, தேவனூா்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( ஆகஸ்ட் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்: உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம். தேவனூா்புதூா் துணை மின் நிலையம்: தேவனூா்புதூா், செல்லப்பம்பாளையம், கரட்டூா், ராவணாபுரம், ஆண்டியூா், சின்னபொம்மன்சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூா், அா்த்தநாரிபாளையம், புங்கமுத்தூா்.
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.