(காலை 9:00- – மாலை 5:00 மணி)ராஜபாளையம் பி.எஸ்.கே நகர், அழகை நகர், ஐ.என்.டி.யூ.சி., நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புது பஸ் ஸ்டாண்ட், பாரதி நகர், ஆர்.ஆர் நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதுார், மொட்ட மலை, வ.உ.சி நகர், பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம், எம்.ஆர் நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம்பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ காலனி, ஸ்ரீரெங்க பாளையம்.
பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதூா், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம், பழனி ஆண்டவா் ஸ்டீல்ஸ், சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம் மற்றும் காசிபில்லாம்பாளையம் பகுதிகள்.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 8) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், எஸ்.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.