தமிழகத்தில் நாளை (04.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்
(காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி) மதுரை தினமலர் அவென்யூ, பைபாஸ் ரோடு, எஸ்.பி.ஓ.ஏ., காலனி, பொன்மேனி மெயின் ரோடு, சம்மட்டிபுரம், சொக்கலிங்கநகர் தெருக்கள், எஸ்.எஸ்.காலனி, பொன்மேனி நாராயணன் தெரு, பாரதியார் மெயின் ரோடு, சக்திவேலம்மாள் தெரு, பார்த்தசாரதிதெரு, ஜவகர் மெயின் ரோடு, திருவள்ளுவர் தெரு, கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியபிள்ளை தெரு, நாவலர் நகர்,பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், பாத்திமாநகர், வருமான வரி காலனி, இந்திரா நகர், தேனி மெயின்ரோடு, சம்மட்டிபுரம் மெயின் ரோடு, முத்துராமலிங்கதேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்.
காலனி, டோக்நகர் தெருக்கள், தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து, பல்லவன் நகர், முடக்குரோடு, வ.உ.சி., மெயின் ரோடு, இ.பி. காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, கனரா வங்கி, ஹார்வி நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி தெருக்கள், மத்திய சிறை, முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில்காலனி, மேலப்பொன்னகரம் தெருக்கள், ஆரப்பாளையம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம்.
(காலை 9:00 – மாலை 5:00 மணி) *நத்தம், அய்யாபட்டி,வேலம்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, சிறுகுடி, பூசாரிபட்டி, பன்னியாமலை,உழுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி.
புதைவிட கேபிள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருமருகல் மின்பாதையில் திங்கள்கிழமை (செப்.4) பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (வடக்கு) எம்.சதிஸ் தெரிவித்துள்ளாா். திருமருகல், சீயாத்தமங்கை, கணபதிபுரம், திருபுகளுா், மருங்கூா், மற்றும் கட்டுமாவடி பகுதிகள்.
(காலை 10:00 — மாலை 4:00 மணி)கருநாக்கமுத்தம்பட்டி, சுருளிபட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலார், கீழ்மணலார், ைஹவேவிஸ், மகாராஜாமெட்டு, அதனை சுற்றி உள்ள பகுதிகள்.