தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (19-12-2023)
மதுரை பழங்காநத்தம், பசும்பொன்நகர், பத்திரஆபீஸ் தெரு, நேருநகர், மாடக்குளம் மெயின்ரோடு, தேவிநகர், கிருஷ்ணாநகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், அருள்நகர், அவர் லேடி பள்ளி, துரைசாமி நகர், கோவலன் நகர், ஒய்.எம்.சி.ஏ., நகர், இ.பி.காலனி, அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர், யோகியார் நகர், முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுக்குளம் 2 வது பிட், பைக்காரா, பசுமலை, மூட்டாகாலனி, விநாயகர் நகர், பெராக்கா நகர், பெத்தானி நகர், கோபாலிபுரம், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்ரமணியன் நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமிகாலனி, முனியாண்டி புரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், அருள்நகர், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ்ரோடு, அனீஸ் கான்வென்ட், தானதவம், பொன்மேனி, ஜெயின் நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், கோல்டன்சிட்டி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியாகராஜர் பொறியிற் கல்லுாரி.
அனுப்பானடி ராஜிவ்காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, ஆவின்பால்பண்ணை, செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியர் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங்போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.,காலனி, முந்திரிதோப்பு, சேவுகப்பெருமாள் கோயில்.* மதுரை தெப்பக்குளம் தெற்கு மற்றும் மேற்கு, அடைக்கலம்பிள்ளை காலனி, புதுராமநாதபுரம் ரோடு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் ரோடு, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல்நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புதுமீனாட்சி நகர், சி.எம்.ஆர்., ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள்கோயில் தெரு, சின்னக்கண்மாய், பாலரங்காபுரம், சண்முகாநகர், நவரத்தினபுரம், பிஷ்சர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 – 6 வரையான தெருக்கள், கான்பாளையம் 1, 2 தெருக்கள், மைனாதெப்பக்குளம் 1 – 3 வரை தெருக்கள், கிருஷ்ணாபுரம் பகுதி, மேலஅனுப்பானடி கிழக்குப்பகுதி, தமிழன்தெரு, என்.எம்.ஆர்., புரம், ஏஏ ரோடு, பீபிரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர்.* எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மல்லப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிப்பட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனூர், டி.இராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப்பட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானுாத்து.* சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மணம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லுார், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பளபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மொய்நத்தம்பட்டி.* சோழவந்தான், தச்சம்பத்து, இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனுார், திருவேடகம், மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம், சோழவந்தான்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 19) செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
எனவே நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் :
பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்
ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல் பகுதி.
சத்தியமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்
வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை, சந்தைகடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசகுட்டை, வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கோட்டுவீராம்பாளையம் மற்றும் கொங்கு நகர்.
பெரிய கொடிவேரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்
பெரியகொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிபுதூர், டி.ஜி.புதூர், ஏழூர் மற்றும் கொண்டப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களின் அறிவிப்பு பின்னர் இங்கே அப்டேட் செய்யப்படும்
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow