HomeBlogமழை, வெள்ள பாதிப்பு தமிழ்நாடு அரசின் இழப்பீடு தொகை விவரங்கள்
- Advertisment -

மழை, வெள்ள பாதிப்பு தமிழ்நாடு அரசின் இழப்பீடு தொகை விவரங்கள்

மழை, வெள்ள பாதிப்பு தமிழ்நாடு அரசின் இழப்பீடு தொகை விவரங்கள்

மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் இறந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

கால்நடை இறப்பு:

  • பசு, எருமை ஒன்றிற்கு – ரூ. 30,000/-
  • செம்மறி ஆடு, ஆடு, பன்றி – ரூ. 3,000/-
  • எருது ஒன்றிற்கு – ரூ.25,000/-
  • கன்றுக்குட்டி ஒன்றிற்கு – ரூ. 16,000/-
  • கோழி ஒன்றிற்கு – ரூ.100/-

பயிர் சேதம் (ஹெக் டேருக்கு):

  • மானாவாரி பயிர்: ரூ. 7,410 – ரூ. 10,000/-
  • நீர் பாசனப் பயிர்: ரூ.13,500 – ரூ.20,000/-
  • நீண்ட கால பயிர்: ரூ.18,000 – ரூ. 25,000/-

குடிசை சேதம்:

  • வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருந்தால்: ரூ.4,800/-
  • முழுமையாக சேதம் – சமவெளியில் உள்ள வீடு ஒன்றிற்கு: ரூ.95,000/-
  • மலை பாங்கான பகுதிகளில் உள்ள வீடு ஒன்றிற்கு: ரூ.1,01,900/-
  • பகுதி இடிந்து இருந்தால்: ரூ.4,100/-
  • கான்கிரீட் கட்டிடம் இடிந்து இருந்தால: ரூ.95,000/-
  • பகுதியாக சேதம் – குடிசை ஒன்றிற்கு: ரூ.4,100/-
  • பகுதியாக சேதம் – வீடு ஒன்றிற்கு: ரூ.5,200/-
  • குடிசை முழுவதுமாக இடிந்து இருந்தால்: ரூ.5,000/- (சேதுமடைந்த ஒவ்வொரு குடிசை வீட்டிற்கும் 10 கிலோ அரிசி)
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -