Sunday, December 22, 2024
HomeBlogஏர் இந்திய விமான நிறுவனத்தில் (சென்னை , மதுரை, திருச்சி, கோவை) பணியாற்ற ஓர் அறிய...
- Advertisment -

ஏர் இந்திய விமான நிறுவனத்தில் (சென்னை , மதுரை, திருச்சி, கோவை) பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு – Detailed Notification👆

ஏர் இந்திய விமான நிறுவனத்தில் (சென்னை , மதுரை, திருச்சி, கோவை) பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு - Detailed Notification👆
ஏர் இந்திய விமான நிறுவனத்தில் (சென்னை , மதுரை, திருச்சி, கோவை) பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு – Detailed Notification👆

ஏர் இந்தியா நிறுவனத்தில் Faculty பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 26, 27, 29.08.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஏர் இந்திய விமான நிறுவனத்தில் (சென்னை , மதுரை, திருச்சி, கோவை) பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு – Detailed Notification👆
நிறுவனம்:ஏர் இந்தியா
பணியின் பெயர்:Duty Manager – Passenger, Customer Service Executive, Jr.Customer Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman
மொத்த பணியிடங்கள்:பல்வேறு
நேர்முகத் தேர்வு தேதி:26.12.2023, 27.12.2023, 29.12.2023
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்காலியிடங்கள்
Duty Manager – Passenger, Customer Service Executive, Jr.Customer Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handymanபல்வேறு
தகுதி:

ஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்கும் விரும்புவோர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

ஏர் இந்தியா பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,850/- முதல் ரூ.45,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

ஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28, 50, 55 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (26, 27, 29.08.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி வாரியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம் குறித்த விவரம்:

பதவி: Duty Manager – Passenger – 8
நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 26.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.

பதவி: Duty Officer – Passenger – 8
நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 27.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.

பதவி: Customer Service Executive, Jr.Customer Service Executive (Chennai 43, Madurai 15, Trichy 10, Coimbatore 12)

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 27.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். மதுரை, திருச்சி, கோவைக்கு 29.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.

பதவி: Utility Agent Cum Ramp Driver – 2

பதவி: Handyman (Madurai 20, Trichy 10, Coimbatore 20)

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: 30.12.2023 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடம்: Office Of the HRD Department, AI Unity Complex, Pallavaram Contonment, Chennai-600 043, Land Mark: near Taj Catering.

நேர்முகத் தேர்வு தேதி:

26, 27, 29.12.2023

முக்கிய இணைப்புகள்:

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -