தமிழ்நாடு உடற்கல்வி
மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக தேர்வு அட்டவணை வெளியீடு
2021
தமிழ்நாடு
உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகமானது அங்கு
பயிலும் மற்றும் பயின்ற
(2014-2017) தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு என செமஸ்டர் தேர்வுகளை
தற்போது நடத்த உள்ளது.
இளநிலை, முதுநிலை மற்றும்
MBA பாடங்களுக்கான தேர்வுகள்
வரும் ஏப்ரல் மாதத்தில்
தொடங்கி நடைபெற உள்ளது.
TNPESU
Exam Time Table 2021:
Click
Here