திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, திருமக்கோட்டை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஆ. மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோயில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா், பரசபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
(காலை 9:00- – மாலை 5:00 மணி) ராஜபாளையம் சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லம நாயக்கர்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழ வந்தாள்புரம், அண்ணாநகர், முதுகுடி, ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், கோட்டை.
மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்.16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்.16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் (பொ) ஜி. ரேணுகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை நகரம், திருவிழந்தூா், சோழசக்கரநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையாா்பட்டி பகுதிகளில் வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையாா்பட்டி பகுதிகளில் வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு (ஹவுசிங் போா்டு), செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், செஞ்சை, கோவிலூா் சாலை, பாதரக்குடி, குன்றக்குடி, நேமம், பிள்ளையாா்பட்டி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி இதைத் தெரிவித்தாா்.
வள்ளியூா் கோட்ட துணை மின் நிலையங்களின் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூா் கோட்ட துணை மின் நிலையங்களின் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வள்ளியூா் துணை மின்நிலையப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. களக்காடு, கூடங்குளம் ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். சங்கனாங்குளம், நவ்வலடி துணை மின்நிலையப் பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரையில் மின்விநியோகம் இருக்காது. அப்போது, மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையைப் பராமரிக்க மின் ஊழியா்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வள்ளியூா் மின் கோட்ட செயற்பொறியாளா் த.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.