TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான
ரேண்டம்
எண்
நாளை
வெளியீடு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம்,
அதன்
உறுப்புக்
கல்லூரிகள்
மற்றும்
சுயநிதி
பொறியியல்
கல்லூரிகளில்
2023-2024ம்
கல்வியாண்டிற்கான
மாணவர்
சேர்க்க்கைக்கான
விண்ணப்பங்கள்
கடந்த
மே
5ம்
தேதி
முதல்
வழங்கப்பட்டு
வந்த
நிலையில்
நேற்றுடன்
விண்ணப்ப
பதிவு
நிறைவடைந்திருக்கிறது.
மேலும்,
இதுவரை
பொறியியல்
படிப்பிற்கு
1,87,693 மாணவர்கள்
விண்ணப்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில்
பொறியியல்
படிப்பிற்கு
விண்ணப்பித்திற்கும்
மாணவர்களுக்கு
தரவரிசை
பட்டியலுக்கான
ரேண்டம்
எண்
நாளை
வெளியிட
இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாணவர்கள் அவரவர் ரேண்டம் எண்ணை இணையதளத்தின்
மூலமாக
அறிந்துகொள்ளலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
விளையாட்டு
பிரிவு
மாணவர்களை
தவிர
மற்ற
மாணவர்களுக்கு
ஆன்லைன்
வழியாகவே
சான்றிதழ்
சரிபார்ப்பு
நடைபெறும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.