HomeBlogதமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) - Postponed Exam Date 2021
- Advertisment -

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) – Postponed Exam Date 2021

Tamil Nadu Electricity Board (TNEB) - Postponed Exam Date 2021

தமிழ்நாடு மின்சார
வாரியம் (TNEB) – Postponed Exam Date 2021

தமிழ்நாடு
மின்சார வாரியம் (TNEB) – தமிழ்நாடு
மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகம் (TANGEDCO) இளைய
உதவியாளர் (Junior Assistant) பதவிக்கு
நேரடி ஆட்சேர்ப்புக்கான கணினி
அடிப்படையிலான தேர்வை
நடத்த உள்ளது. இந்த
தேர்வுகளை தற்போது தமிழ்நாடு
மின்சார வாரியம் ஒத்திவைத்துள்ளது.

500 இளநிலை
உதவியாளர் (கணக்கு) பதவிக்கு
ஆன்லைன் தேர்வானது மே
8,9,15
மற்றும் 16 ஆகிய தேதிகளில்
நடைபெற இருந்த ஆன்லைன்
தேர்வுகள் கொரோனா நோய்
தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TANGEDCO நேரடி
ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத ஆவலுடன்
காத்திருக்கும் ஆர்வலர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான
பின் www.tangedco.gov.in
என்ற இணைய முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

TNEB
Junior Assistant/Accounts Exam Date 2021 Postponed:
Click Here

TNEB
Junior Assistant Exam Date 2021:
Click
Here

Official
Site:

Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -