Sunday, December 22, 2024
HomeBlogதமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய எழுத்தர் பணி – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு
- Advertisment -

தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய எழுத்தர் பணி – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

 

Tamil Nadu Construction Workers Welfare Clerk job - Postponement of interview

தமிழக கட்டுமான
தொழிலாளர் நலவாரிய எழுத்தர்
பணிநேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

தொழிலாளர்
நலத்துறையின் கீழ்
இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் காலியாக
உள்ள எழுத்தர் மற்றும்
ஓட்டுநர் பணிக்கான நேர்முகத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்
நலத்துறையின் கீழ்
இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள
எழுத்தர் பணிக்கு 37 காலிப்பணி
இடங்களும் மற்றும் ஓட்டுநர்
பணிக்காக 32 காலிப்பணி இடங்களும்
உள்ளதாக அறிவிப்பு கடந்த
2020
செப்டம்பர் மாதம் வெளிவந்தது.

நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் தகுதியின்
அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவார்கள் என்று
அறிவிப்பு வெளிவந்தது.

பதிவுரு
எழுத்தர் பணிக்காக பிப்ரவரி
24
ம் தேதி முதல்
27
ம் தேதி வரையிலும்,
ஓட்டுநர் பணிக்காக பிப்ரவரி
27
மற்றும் மார்ச் 1, 2ம்
தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டுநர் செயல்திறன் தேர்வு நடக்க இருந்தது.

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அதிகார்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. தேர்வு
நடைபெறும் நாள் குறித்து
பின்னர் அறிவிக்கப்படும் என்றும்
கூறப்பட்டுளள்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -