தையல், மின் சாதனங்கள் பழுது
நீக்கும் பயிற்சி
மதுரை
பெட்கிராட் நிறுவனம் சார்பில்
1 ஏ, அருணாச்சலம் தெரு,
எஸ்.எஸ்.காலனியில்
இலவச தையல் பயிற்சி
வீட்டு மின்சாதனங்கள் பழுதுநீக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
தையல்
பயிற்சிக்கு 8ம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற பெண்கள்,
பழுதுநீக்கும் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்ற 18 – 35 வயதுடைய
இருபாலர் பங்கேற்கலாம்.
காலை
10.00 – மாலை 5.00 மணி வரை
70 நாட்கள் பயிற்சிக்கு பின்
மத்திய, மாநில அரசுகளின்
சான்றிதழ் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. சுயதொழில் தொடங்க
வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும்.
தொடர்புக்கு: 89030
03090