TAMIL
MIXER EDUCATION.ன்
தையல் பயிற்சி செய்திகள்
பாரதிதாசன் பல்கலையில் தையல் பயிற்சி
வகுப்பு
இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் தெரிவித்தது:
நவீன இயந்திரங்கள்
மூலம்
ஒரு
மாத
தையல்
பயிற்சி
வகுப்பானது
மூன்று
அடுக்குகளாக
வழங்கப்படுகிறது.
பயிற்சி
பெற
கல்வித்
தகுதி,
வயது
வரம்பு
ஏதும்
கிடையாது.
ஏற்கெனவே
பல
ஆண்டுகள்
தையல்
அனுபவம்
இருந்தும்,
சான்றிதழ்
இல்லாதோரும்,
இதில்
சோந்து
சான்று
பெறலாம்.
ஒரு மாத தையல் பயிற்சி முடிந்தவுடன்
அடுத்த
நிலை
பயிற்சி
ஒரு
மாதம்,
மற்றும்
இறுதி
நிலை
மேலும்
ஒரு
மாதம்,
என
மூன்று
மாதங்கள்
வரை
முழுமையான
பயிற்சி
அளிக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது கல்லூரியில், பல்கலைக்கழகத்தில்
பயிலும்
மாணவ,
மாணவிகளும்
சோந்து
பயிற்சி
பெறும்
வகையில்
தினசரி
மூன்று
பிரிவாக
வகுப்புகள்
குறைவான
கட்டணத்தில்
நடைபெறவுள்ளன.
காலை 10.30 முதல் பகல் 12.30 மணி வரை, பகல் 1.30 முதல் பிற்பகல் 3.30 வரை, பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
மேலும் மற்ற திறன் பயிற்சிகளான எம்பிராய்டரி,
கைவினைப்பொருள்கள்,
குந்தன்
நகைகள்,
சிறுதானிய
உணவு
உற்பத்தி
போன்ற
தொழில்களுக்கு
குறுகியகால
பயிற்சிகளும்
அளிக்கப்படும்.
விருப்பமுள்ள
ஆண்,பெண்கள், மாற்றுப் பாலினத்தவா் இப்பயிற்சியில்
இணைந்து
பயன்
பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு
இயக்குநா்,
மகளிரியல்
துறை,
பாரதிதாசன்
பல்கலைக்கழகம்,
காஜாமலை
வளாகம்,
திருச்சி – 620 023 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 98427 73237
எண்ணிலோ
தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here