ஜப்பானிய காடை வளர்ப்பு – அதிக அளவில் முதலீடு தேவையில்லை

  • December 4, 2021
  • 0 Comments

ஜப்பானிய காடை வளர்ப்பு – அதிக அளவில் முதலீடு தேவையில்லை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் இவை அனைத்து தட்பவெப்ப நிலையிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. ஜப்பானிய காடைகளுக்கு தடுப்பூசிகள் அதிகம் தேவைப்படாது. 5 முதல் 7 வாரத்திற்குள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே பலன் கொடுக்கின்றன. ஜப்பானிய காடை 6 வாரத்திற்கு அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்ளும். தீவனச் செலவும் குறைவு. காடை இறைச்சி அதிக […]

நூறு ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம் போன்சாய் வளர்ப்பு

  • December 4, 2021
  • 0 Comments

நூறு ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம் போன்சாய் வளர்ப்பு நூறு ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம் தரும் தொழிலாக போன்சாய் வளர்ப்பு மாறி வருகிறது. ஜப்பானிய மொழியில் போன் என்றால் ஆழமற்ற தட்டுகள் என்றும் சாய் என்றால் செடிகள் என்றும் பொருள். வளர்ப்புக்கு தேவைப்படும் பொருட்கள்: போன்சாய் வளர்ப்புக்கு செடி வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிர கம்பிகள், கம்பி வெட்டும் குறடு, மண் அள்ளும் கரண்டி, பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் ஆழமில்லாத பூந்தொட்டிகள் ஆகியவை தேவைப்படும். மர வகைகள்: விதை கொண்டு […]

குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் முலாம்பழம் சாகுபடி

  • December 4, 2021
  • 1 Comment

குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் முலாம்பழம் சாகுபடி முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. ஏற்ற பட்டம்: முலாம்பழச் சாகுபடிக்கு செடிப்பருவத்தில் பனி தேவை. விளையும்போது பனி இருக்கக்கூடாது. அதனால், இதற்கு மாசிப் பட்டம் ஏற்றது. ஏற்ற மண்: முலாம்பழத்திற்கு செம்மண், மணல் கலந்த செம்மண், மணல் சாரியான மண் வகைகள் சிறந்தவை ஆகும். நிலத்தை தயார் செய்யும் முறை: சாகுபடி நிலத்தை மூன்று முதல் நான்கு முறை உழவு […]

beekeeping method 363754462 Tamil Mixer Education Blog latest news சுயதொழில் சுயதொழில் யோசனைகள்!

தேனீ வளர்ப்பு முறை

  • October 3, 2021
  • 0 Comments

தேனீ வளர்ப்பு முறை தேனீப்பெட்டி: தேனீக்களில் கொகத் தேனீ, இந்திய தேனீ மற்றும் இத்தாலிய தேனீ ஆகிய இனங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தேனீக்களை பெட்டி முறையில் வளர்க்க தேனிப்பெட்டிகள் தேவை, அடுக்கு தேனீக்களை செயற்கை முறையில் மரச்சட்டங்கள் உள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டமும் ஒரு மேல் கட்டை, ஒரு அடிக்கட்டையுடன் 2 பக்க கட்டைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டியின்உள் தரப்படும் இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் அடுக்கடுக்காக அடைகளை கட்டுகின்றன. மரச்சட்டங்களுக்கு இடையேயும், சுற்றிலும் போதிய இடைவெளி கொடுக்க […]

silkworm rearing method 1495484569 Tamil Mixer Education Blog latest news சுயதொழில் சுயதொழில் யோசனைகள்!

பட்டுபுழு வளர்ப்பு முறை

  • October 3, 2021
  • 0 Comments

பட்டுபுழு வளர்ப்பு முறை  பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள். மல்பெரி இலைகள் தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும். 100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 100 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும். 8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்காக வடிவமைக்கப்பட்ட புழு […]

rabbit20breeding20that20pays20off20with20low20investment 1558431308 Tamil Mixer Education Blog latest news சுயதொழில் சுயதொழில் யோசனைகள்!

குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல் வளர்ப்பு

  • October 2, 2021
  • 0 Comments

குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல் வளர்ப்பு குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல் வளர்ப்பு தொழில் பற்றி காண்போம். வளர்ப்புக்கு தேவையான இனங்கள்: முதலில் முயல் வளர்ப்புக்கு ஏற்ற நல்ல முயல்களை தேர்வு செய்ய வேண்டும். பொருளாதார பயன்களை அதிகளவில் பெற தருந்த இனங்களைத் (வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட் நியூசிலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள்) தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த (15-20◦C) மலைப்பிரதேசங்களில் மட்டும் வளர்க்க […]

tail rooster breeding 989234969 Tamil Mixer Education Blog latest news சுயதொழில் சுயதொழில் யோசனைகள்!

வால் சேவல் வளர்ப்பு

  • October 2, 2021
  • 0 Comments

வால் சேவல் வளர்ப்பு வால் சேவல்கள் சந்தையில் நல்ல விலைக்குப் போகின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் பறவை இனம் வால் சேவல் ஆகும். வால் சேவல்கள் பல்வேறு பருவநிலைகளையும் நோய்களையும் தாங்கி வாழும் திறன் படைத்தவை. நாட்டுரக சேவல்களான இவற்றை நோய்கள் எளிதில் தாக்காது என்பதால் வளர்க்க சிரமம் கிடையாது. பார்க்க அழகான தோற்றம் கொண்டவையாக இருப்பதால் இவற்றை தற்போது வீடுகளில் அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். இந்த சேவல்களுக்கு எப்போதும் நல்ல விலை […]

growing fingerlings can be profitable 1826534360 Tamil Mixer Education Blog latest news சுயதொழில் சுயதொழில் யோசனைகள்!

விரால் மீன் வளர்த்து அதன் மூலம் லாபம் பெற முடியும்

  • October 2, 2021
  • 0 Comments

விரால் மீன் வளர்த்து அதன் மூலம் லாபம் பெற முடியும் இனங்கள்: விரால் மீன்களின் தலை பாம்பின் தலையைப்போன்ற தோற்றமுடையது. அவை பாம்புத் தலை மீன் என அழைக்கப்படுகிறது. இவை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சீனா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் பரவி உள்ளன. விரால் மீன் இனங்களில் நமது நாட்டில் மட்டும் உள்ளினங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வளர்ப்புக்கு இரண்டு உள்ளினங்கள் மிகவும் முக்கியமானவை. அவை சன்னா மரூவியஸ் (ராட்சத விரால்), […]

lets look at shrimp farming 1048995657 Tamil Mixer Education Blog latest news சுயதொழில் சுயதொழில் யோசனைகள்!

இறால் வளர்ப்பு பற்றி பார்க்கலாம்

  • September 14, 2021
  • 0 Comments

இறால் வளர்ப்பு பற்றி பார்க்கலாம் இறால் பொதுவாக நன்னீரிலும் உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் திகழ்கிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இடத்தை தயார்படுத்துதல்: இறால் வளர்க்கும் குளங்களை நன்றாக உலர வைத்து இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். நிலத்தின் மண்ணை சோதனை செய்து பிறகு தேவையான தாது உப்புகளை இட்டு பின்னர் இறுதி உழவு செய்ய வேண்டும். […]

you can also make a profit with turkey 35727401 Tamil Mixer Education Blog latest news சுயதொழில் சுயதொழில் யோசனைகள்!

நாட்டுக்கோழி மூலமும் லாபம் ஈட்டலாம்

  • September 14, 2021
  • 1 Comment

நாட்டுக்கோழி மூலமும் லாபம் ஈட்டலாம்  கட்டமைப்பு செலவு: கோழி வளர்ப்புக்கு கொட்டகை அமைப்பு முக்கியச் செலவு. பொதுவாக நாட்டுக் கோழிகளை வளர்க்க கீற்றுக் கொட்டகையே போதும். 1 கோழிக்கு 1 சதுர அடி என்ற அளவில் 50 கோழிகளுக்கு 50 சதுர அடி கொட்டகை அமைக்கலாம். கொட்டகையின் நீள அகல உயரம் முறையே 10 அடி 5 அடி 12 அடி கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது சித்து நாட்டுக் கோழிகள் வளர்ப்பு அதிகளவில் காணப்படுகிறது. சுத்தமான […]

× Xerox [1 page - 50p Only]