சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் எந்த துறையில் நுழைவது எவ்வளவு முதலீடு செய்வது என்பன உள்ளிட்ட பல அடிப்படை கேள்விகளுக்கு சரியான விடை தெரியாமல் தடுமாறுகிறார்கள். நீங்களும் இவர்களில் ஒருவர்...
அடிப்படை தையல் பயிற்சி – மத்திய அரசு வெளியிட்ட Hand Book PDF Download PDF
TAMIL MIXER EDUCATION.ன்சுயதொழில்ஐடியாக்கள் (Business Ideas) அதிகலாபம்தரும்செம்மறிஆட்டுகிடாய்வளர்ப்பு ரகங்கள்: ஆடுவளர்க்கும்முன்லாபம்தரும்ரகங்களைதேர்ந்தெடுப்பதுலாபம்அடைவதற்கானஉத்தியாகும். அதனால்வேகமாக, குறுகியகாலத்தில்எடைஅதிகரிக்கும்ரகங்களைதேர்ந்தெடுக்கவேண்டும். கூடூர்வெள்ளைமற்றும்ராமநாதபுரம்சிகப்புரகசெம்மறிஆடுகள்பிரபலமானவை. சிகப்புரகங்கள்நோய்எதிர்ப்புசக்திவாய்ந்தவை. வடதமிழகத்தில்அதிகமாகவெள்ளைரகங்கள்வளர்க்கப்படுகின்றன. ஏனெனில்வெள்ளைரகங்கள்வேகமாகவளர்கின்றன. தீவனம்: புல்வகைகளைமட்டுமேவிரும்பிஉண்கின்றன. அதனால்செம்மறியாடுகள்சுதந்திரமாகமேய்ச்சலுக்குவிடப்படுகின்றன. இவைவெள்ளாடுகள்போன்றுதலைகளைவிரும்புவதுஇல்லை. இதனால்ஓரளவுஇயற்கைமுறையில்தீவனம்களைகளைகட்டுப்படுத்தமுடியும். பகலில்இவற்றால்இடக்கூடியசாணம்வயலில்உரமாகிறது. மாலையில்வளர்ப்புபுல்வகைகளைஅறுவடைசெய்துஉணவாககொடுக்கலாம். அடர்தீவனம்அவசியம்கொடுக்கவேண்டும். கம்பு, மக்காச்சோளம், கடலைபுண்ணாக்கு, உளுந்துபொட்டுதூள்இவற்றுடன்தாதுஉப்புகலவைதகுந்தவிகிதத்தில்கலந்துஅளிப்பதால்மிகவும்திடமாகவளரும்....
குறைந்த முதலீட்டில் பெண்களுக்கான நாப்கின் தயாரிப்பதன் மூலம் இல்லத்தரசிகள் கூடுதலாக குடும்பத்துக்கு வருமானம் சேர்ப்பதற்கான வழி ஒன்றுள்ளது. சுயசுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படும் வேளையில் உலகளவில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் பழக்கம்...
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சிறிய ஊசி முதல் டிவி, சோஃபா, ஃபிரிட்ஜ், உடைகள், காலனிகள் வரை எல்லாவற்றையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து எளிதாக ஆன்லைனில் வாங்குகிறோம். சிறிய...
பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில்...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) அதிக லாபம் பெற ஜாதிக்காய் சாகுபடி ஜாதிக்காய் எந்த மண்ணில் வளரும்: ஜாதிக்காய் மரம் ஆனது நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா வகை மண் நிலங்களிலும்...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) அடுத்த தலைமுறைக்கும் வருமானம் தரக்கூடிய செம்மரம் வளர்ப்பு செம்மரங்களை வளர்க்கும் போது, கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கலில் செம்மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று பதிவு...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கொடுக்கும் கொய்யா மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள அயோத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த அரசு என்பவர், சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, 3 ஏக்கர்...
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆவினில் வணிக ஏற்றுமதியாளர் மொத்த விற்பனையாளர் மற்றும் டீலர் ஷிப்பிற்க்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கீழ்...
இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாதவை உட்பட சுமார் 40 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்ளன. MSMEகள் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளின் கீழ் வருகின்றன. இந்த MSMEகள் இந்தியாவின் மொத்த...
இந்தியாவில் சிறு தொழில் தொடங்க பல்வேறு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் அதனை எளிமையாகச் சாமானியர்களால் பெற முடியாது. தொழில் தொடங்க கடன் திட்டங்கள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், கடன் வழங்கும்...
இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்களாக இந்தியன் ஆயிலின் இண்டேன், பாரத் பெட்ரோலியத்தின் பாரத் கேஸ், இந்துஸ்தான் ப்ட்ரோலியத்தின் ஹெச்.பி கேஸ் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் டிஸ்ட்ரீபியூட்டர்கள் உதவியுடன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) மாடித்தோட்ட பூசணிக்காய் வளர்ப்பு பூசணிக்காயை மாடித்தோட்ட முறையில் பயிரிட முதலில் பந்தல் அமைக்க வேண்டும். மாடியின் நான்கு மூலைகளிலும் 4 Cement சாக்கில் மணலை நிரப்பி...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) பால் பண்ணைத் தொழில் இந்தியாவில் தனி நபர் ஒருவர் பயன்படுத்தும் பாலின் அளவு 230 கிராம். அண்மைக்காலமாக பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2008ல்...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) குறுகிய காலத்தில் நல்ல வருமானம் பெற, வெள்ளரிக்காய் சாகுபடி பயணத்தின் போது உடல் சூட்டை குறைக்கவும், தாகம் தீர்க்கவும் பலரும் விரும்பி உண்பது வெள்ளரிக்காயத்தான். அதனால்...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) பராமரிப்பு செலவு குறைவான மரவள்ளி கிழங்கு சாகுபடி சேமியா, ஜவ்வரிசி, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மரவள்ளி கிழங்கிலிருந்து கிடைக்கின்றன. மேலும் மாத்திரைகளின்...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) குறுகிய காலத்தில் முலாம்பழம் சாகுபடி செய்து லாபம் பார்ப்பது எப்படி? முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இத்தகைய லாபம்...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? ஆவின் பால் டீலர்ஷிப் எடுப்பதற்கு நீங்கள் 12ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இடவசதி 110 Square/ Feet இருக்க...
TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas) நேந்திரம் பழ பொடி மூலம் லாபம் ஈட்டுவது எப்படி? நேந்திரம் பழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. பலவகையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. தாய்மார்கள் அவர்களது...