Wednesday, April 30, 2025
HomeBlogகரும்பு சாகுபடி இயந்திரம்: வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
- Advertisment -

கரும்பு சாகுபடி இயந்திரம்: வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?

Sugarcane Cultivation Machinery: Rs 60 Lakh Grant for Setting Up Rental Center - How to Apply?

TAMIL MIXER
EDUCATION.
ன்
மானிய
செய்திகள்

கரும்பு சாகுபடி இயந்திரம்: வாடகை மையம்
நிறுவ
ரூ.60
லட்சம்
மானியம்
விண்ணப்பிப்பது
எப்படி?

சாகுபடிக்கு போதிய வேலையாட்கள்
கிடைக்காத
நிலையில்,
விவசாயிகள்
உரிய
காலத்தில்
சாகுபடிப்
பணிகளை
மேற்கொள்வதற்காக,
வேளாண்
இயந்திரமயமாக்குதல்
திட்டத்தினை
தமிழக
விவசாயிகளிடையே
பிரபலப்படுத்துவதற்காக
தமிழ்நாடு
அரசு
பல்வேறு
நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வருகிறது.

நடப்பு 2022-2023ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்

தனிப்பட்ட விவசாயிகள்
வேளாண்
இயந்திரங்கள்
வாங்குவதற்கு
மானியம்,
இளைஞர்களை
விவசாய
தொழிலில்
ஈர்த்திட,
விவசாயிகள்,
தொழில்
முனைவோர்கள்,
பதிவு
செய்த
விவசாய
சங்கங்கள்,
உழவர்
உற்பத்தியாளர்
அமைப்புகள்
மூலம்
கிராம,
வட்டார
அளவிலான
வேளாண்
இயந்திர
வாடகை
மையம்
நிறுவ,
மானியம்
போன்ற
வகைகளில்
வேளாண்மை
இயந்திரமயமாக்குதல்
திட்டத்தினை
தமிழகத்தில்,
2022-2023
ம்
ஆண்டில்
செயல்படுத்துவதற்காக,
ரூ.150
கோடி
ஒன்றிய,
மாநில
அரசினால்
ஒதுக்கீடு
செய்யப்படும்
என
வேளாண்
நிதிநிலை
அறிக்கையில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
முதற்கட்டமாக
ரூ.41.67
கோடி
நிதியில்
இத்திட்டத்தினை
செயல்படுத்த
அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வேலையாட்கள்
தேவைப்படும்
கரும்பு
சாகுபடியில்
இயந்திரமயமாக்குதலை
ஊக்குவிப்பதற்காக,
ரூ.150
இலட்சம்
மதிப்பீட்டில்
கரும்பு
சாகுபடிக்கான
இயந்திர
வாடகை
மையம்
அமைக்க
முன்வரும்
தொழில்
முனைவோர்களுக்கு
40%
மானியம்
அதிகபட்சமாக
ரூ.60
இலட்சம்
வரை
மானியம்
வழங்கப்படும்.

பங்களிப்புத்
தொகைக்கு
3
சதவிகித
வட்டி
மானியத்துடன்
கடன்
வசதி,வேளாண்
இயந்திர
வாடகை
மையம்
அமைக்க
முன்வரும்
விவசாயக்
குழுக்களுக்கு,
மானியம்
போக
மீதமுள்ள
பங்களிப்புத்
தொகையை
செலுத்துவதற்கு,
வங்கியின்
மூலம்
கடன்
பெற்றுத்தரவும்
அரசு
நடவடிக்கை
எடுக்கும்.
இவ்வாறு
பெறும்
கடனுக்கு,
வேளாண்
உட்கட்டமைப்பு
நிதியின்
(Agriculture Infrastructure Fund)
கீழ்
மூன்று
சதவிகித
வட்டி
மானியம்
கிடைக்கும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தில்
பயன்பெற
விரும்பும்
விவசாயிகள்
உழவன்
செயலி
மூலமாகவோ
அல்லது
http://aed.tn.gov.in
என்ற இணையதளத்தின்
மூலமாகவோ
விண்ணப்பிக்கலாம்.
கூடுதல்
தகவலுக்கு
அருகிலுள்ள
வேளாண்மைப்
பொறியியல்
துறை
அலுவலகத்தை
அணுகலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

) ஆதார்
அட்டையின்
நகல்

) புகைப்படம்
(Passport Size Photo)

) சொந்த நிலத்திற்கான
சிட்டா
மற்றும்
அடங்கல்

) ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால்,
சாதிச்
சான்றிதழ்
மற்றும்
சிறு,
குறு
விவசாயிக்கான
சான்றிதழ்
நகல்

கிராமங்களில்
சாகுபடிப்
பணிகளுக்கு
போதிய
வேலையாட்கள்
கிடைக்காமல்
அவதியுறும்
வேளாண்
பெருமக்களின்
நலனைக்
கருத்தில்
கொண்டு,
அரசு
மேற்கொண்டு
வரும்
வேளாண்
இயந்திரமயமாக்கல்
திட்டத்தில்
இணைந்து
பயன்பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -