HomeBlogஎழுத்துத்தேர்வு தேதியில் திடீர் மாற்றம் - TNPSC
- Advertisment -

எழுத்துத்தேர்வு தேதியில் திடீர் மாற்றம் – TNPSC

Sudden change in written exam date - TNPSC

எழுத்துத்தேர்வு தேதியில்
திடீர் மாற்றம் – TNPSC

மே
மாதம் 5000க்கும் மேற்பட்ட
காலியிடங்களுக்கு குரூப்
2,
குரூப் 2 பதவிக்கான
தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
அதேசமயம் மார்ச் மாதம்
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு
வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நிலை அரசு
உதவி வழக்கு நடத்துனர்
பணியிடத்திற்கான முதன்மை
எழுத்துத் தேர்வில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

அதன்படி
மே 6, 7ம் தேதிகளில்
நடைபெற இருந்த எழுத்து
தேர்வு மே மாதம்
8 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும்
என்று TNPSC தெரிவித்துள்ளது.

மேலும்
விவரங்களுக்கு TNPSC
இணையதளத்தை காணலாம் என்று
தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -